தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் உதவியாளர் வேலை! 2513 காலிப்பணியிடங்கள்- இன்று முதல் விண்ணப்பம்..விண்ணப்பிக்கும் முழு விவரம்!
TN Cooperative Bank Recruitment 2025
TN Cooperative Bank Recruitment 2025: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் உதவியாளர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

முக்கிய விவரங்கள்:
- நிறுவனம்: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை
- பணியின் பெயர்: உதவியாளர்
- மொத்த காலியிடங்கள்: 2513
- சம்பளம்: மாதம் ₹23,640 முதல் ₹96,395 வரை
- விண்ணப்பிக்கும் தேதி: 06.08.2025 முதல் 29.08.2025 வரை
- தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
- தேர்வு தேதி: 11.10.2025, காலை 10:00 முதல் பிற்பகல் 01:00 வரை
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:
- கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு:
- குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- OC பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32.
- SC, ST, BC, MBC/DC பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
விண்ணப்பக் கட்டணம்:
- ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள்: ₹250/-
- மற்ற பிரிவினர்: ₹500/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை உறுதிசெய்த பிறகு, சம்பந்தப்பட்ட மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் இணையதளங்கள் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணைப்புகள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- விண்ணப்பிக்க மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய:
மாவட்டம்
விண்ணப்பிக்க & அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னை Click here கோயம்புத்தூர் Click here திருவாரூர் Click here திண்டுக்கல் Click here கரூர் Click here மதுரை Click here திருப்பத்தூர் Click here சிவகங்கை Click here திருச்சி Click here திருவள்ளூர் Click here விருதுநகர் Click here தர்மபுரி Click here நாமக்கல் Click here செங்கல்பட்டு Click here ஈரோடு Click here பெரம்பலூர் Click here ராணிப்பேட்டை Click here சேலம் Click here காஞ்சிபுரம் Click here தூத்துக்குடி Click here திருப்பூர் Click here திருவண்ணாமலை Click here மயிலாடுதுறை Click here கிருஷ்ணகிரி Click here தென்காசி Click here வேலூர் Click here திருநெல்வேலி Click here நாகப்பட்டினம் Click here கடலூர் Click here ராமநாதபுரம் Click here தேனி Click here விழுப்புரம் Click here கள்ளக்குறிச்சி Click here கன்னியாகுமரி Click here அரியலூர் Click here தஞ்சாவூர் Click here புதுக்கோட்டை Click here அரியலூர் Click here நீலகிரி Click here
விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அனைத்துத் தகுதிகளும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.