தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு!-574 காலி பணியிடங்கள் அறிவிப்பு! – TN Govt Arts and Science Collage Recruitment 2025

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு!-574 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

TN Govt Arts and Science Collage Recruitment 2025

TN Govt Arts and Science Collage Recruitment 2025: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நிரப்புகிறது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

TN Govt Arts and Science Collage Recruitment 2025

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)
  • பணியிடங்களின் எண்ணிக்கை: 574
  • பணியிடம்: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
  • பதவியின் பெயர்: கௌரவ விரிவுரையாளர் (Guest Lecturer)
  • சம்பளம்: மாதம் ₹25,000/-
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

  • கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பி.எச்.டி. அல்லது NET / SLET / SET ஆகிய தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 57 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

  • SC / ST பிரிவினர்: ₹100/-
  • மற்ற பிரிவினர்: ₹200/-

தேர்வு முறை

  • கல்வித் தகுதிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
  • நேர்காணல் (Interview)

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 21.07.2025
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 04.08.2025

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tngasa.org/ வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்துக்கொள்ளவும்.

  • அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment