தமிழக அரசு அட்டென்டென்ட் வேலை! கல்வித் தகுதி 10th சம்பளம் ரூ.56,900 மிஸ் பண்ணாம உடனடியாக விண்ணப்பிங்க!.. TN Income Tax Recruitment 2024 Attendant

தமிழக அரசு அட்டென்டென்ட் வேலை! கல்வித் தகுதி 10th சம்பளம் ரூ.56,900 மிஸ் பண்ணாம உடனடியாக விண்ணப்பிங்க!..

TN Income Tax Recruitment 2024 Attendant

TN Income Tax Recruitment 2024 Attendant தமிழக அரசு வருமான வரித்துறையில் காலியாக இருக்கின்ற கேண்டீன் அட்டென்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TN Income Tax Recruitment 2024 Attendant
TN Income Tax Recruitment 2024 Attendant

Canteen Attendant

காலிப்பணியிடங்கள்

 Canteen Attendant பணிக்கான 25 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பளம்

 Canteen Attendant பணிக்கான சம்பளம் மாதம்  Rs.18,000 – Rs.56,900/-வரை

கல்வி தகுதி

 Canteen Attendant பணிக்கான 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

18 வயது முதல் 25 வயதுக்கு மேற்படாதவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தேர்வு செய்யும் முறை

  1. Written Test
  2. Interview

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Apply Last Date: 22/09/2024

Notification Pdf  Click Here
Apply Form  Click Here
Official Website  Click Here

Leave a Comment