தமிழகத்தில் ஜூன் 18-ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்- மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் இதோ!
TN Power Cut News June 18
TN Power Cut News June 18: ஜூன் 18, 2025 (புதன்கிழமை) அன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை பொதுவாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், சில பகுதிகளில் மாலை 4 மணி அல்லது 5 மணி வரையும் இருக்கலாம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
உங்கள் வசதிக்காக, சில முக்கிய மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மின்தடை பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
சென்னை:
- மாடம்பாக்கம்: நத்தஞ்சேரி, மேகலா நகர், வேங்கை வாசல், பாரதி நகர் மற்றும் பெத்தேல் நகர்.
- கோவிலம்பாக்கம்: குரோம்பேட்டை சாலை, அருள் முருகானந்தவனம் நகர், பல்லவ கார்டன், நன்மங்கலம்.
- பல்லாவரம் கிழக்கு: ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சொரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி.
- பெருங்களத்தூர்: ஸ்ரீ ராம் பிராப்பர்டீஸ் அபார்ட்மெண்ட்ஸ், காமராஜர் நகர், அண்ணா தெரு, எம்ஜிஆர் தெரு, விஜயலட்சுமி தெரு, VOC தெரு, கட்டபொம்மன் தெரு, காந்தி சாலை, பாரதி தெரு, ராஜீவ் காந்தி தெரு, ஜிஎஸ்டி சாலை மற்றும் பகுதி.
- சிட்லபாக்கம் Judge காலனி: ராமகிருஷ்ணா புரம் முழுப் பகுதி, வால்மீகி தெரு, ஈஸ்வரி நகர், தங்கல்கரை மற்றும் வேளச்சேரி சாலையின் ஒரு பகுதி.
- நேரு நகர்: ராமகிருஷ்ணா நகர் அனைத்து தெருக்கள், சர்மா நகர், சொக்கநாதர் தெரு மற்றும் மாணிக்கவாசகர் தெரு.
- ராமகிருஷ்ணா புரம்: முழுப் பகுதி, வால்மீகி தெரு, ஈஸ்வரி நகர், தங்கல் கரை மற்றும் வேளச்சேரி சாலையின் ஒரு பகுதி.
- வேளச்சேரி சாலை பகுதிகள்: ஸ்ரீ ராம் பிராப்பர்டீஸ் அபார்ட்மெண்ட்ஸ், காமராஜ் நகர், அண்ணா தெரு, எம்ஜிஆர் தெரு, விஜயலட்சுமி தெரு, VOC தெரு, கட்டபொம்மன் தெரு, காந்தி சாலை, பாரதியார் தெரு, ராஜீவ் காந்தி தெரு, ஜி.எஸ்.டி. சாலை மற்றும் பகுதி.
- மேலும் சில பகுதிகள்: சர்மா நகர், சொக்கநாதர் தெரு மற்றும் மாணிக்கவாசகர் தெரு.
கோவை:
- தண்ணீர்பந்தல்: லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்.
- காளப்பட்டி: காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்.
- கீரநத்தம்: கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர்.
- கே.ஜி. சாவடி: சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்.
- போத்தனூர்: ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர்.
பொதுவான தகவல்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. இதனால், மின் விநியோகத்தில் தற்காலிக நிறுத்தம் ஏற்படுகிறது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.