பள்ளிகளுக்கு விடுமுறை!.. வெளியானது முக்கிய அறிவிப்பு! TN School Reopen 2510 Special Buses

பள்ளிகளுக்கு விடுமுறை!.. வெளியானது முக்கிய அறிவிப்பு!

TN School Reopen 2510 Special Buses

TN School Reopen 2510 Special Buses: கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னை திரும்ப வசதியாக, அரசுப் போக்குவரத்து கழகம் 2510 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TN School Reopen 2510 Special Buses
TN School Reopen 2510 Special Buses

வார இறுதி விடுமுறையையும் கருத்தில் கொண்டு, மே 31 (இன்றும்) மற்றும் ஜூன் 1 (நாளையும்) சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பயணிகள் இந்தச் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவை ஆன்லைனிலும், டிக்கெட் கவுண்டர்களிலும் செய்துகொள்ளலாம். இதனால், கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, பொதுமக்கள் சிரமமின்றிப் பயணம் செய்யலாம்.

Leave a Comment