இந்து சமய அறநிலையத்துறையில் அசத்தல் வேலை! கல்வித் தகுதி: 8th உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ!.. TNHRCE Recruitment 2024 Driver

இந்து சமய அறநிலையத்துறையில் அசத்தல் வேலை! கல்வித் தகுதி: 8th உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ!..

TNHRCE Recruitment 2024 Driver

TNHRCE Recruitment 2024 Driver இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. நிரந்தர ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இப்பணியை குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

TNHRCE Recruitment 2024 Driver
TNHRCE Recruitment 2024 Driver

ஓட்டுநர்(DRIVER) 

காலி பணியிடங்கள்

ஓட்டுநர் பணிக்கான மொத்தம் 04 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சம்பளம்

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு ₹9250 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

  • ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கனரக வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
  • ஒரு வருடம் ஓட்டுனர் முன் அனுபவம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • நல்ல உடல் தகுதியுடனும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

வயதுவரம்பு

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 01/07/ 2024 அன்று 18 வயது நிறைவு செய்தவராகவும் 45 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

  1. ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பிரின்டவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதி நாள் பிறகு வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம்- 637 211

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 4 /10/ 2024 பிற்பகல் 5 மணி வரை.

Notification Pdf  Click Here
Apply Form  Click Here
Official Website  Click Here

 

Leave a Comment