தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- எவ்வாறு விண்ணப்பிப்பது? TNHRCE Recruitment 2025 Bavani Amman

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- எவ்வாறு விண்ணப்பிப்பது?

TNHRCE Recruitment 2025 Bavani Amman

TNHRCE Recruitment 2025 Bavani Amman: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மருத்துவ அதிகாரி (Medical Officer) பணிக்கு தகுதியானவர்களைத் தேடுகிறது. இந்தப் பணி குறித்த முழு விவரங்களையும் கீழே காணலாம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

TNHRCE Recruitment 2025 Bavani Amman

காலிப்பணியிடங்கள்

  • மருத்துவ அதிகாரி: 1 பணியிடம்

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.60,000/- வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, குறிப்பிடப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFஐ பதிவிறக்கம் செய்ய: Download Notification PDF

More Job Details- Click Here

Leave a Comment