TNPSC Grop 4 Unit 7 U VA SA important Question and Answer
2025 TNPSC Group 4, 2 அலகு VII – உ.வே.சாமிநாத ஐயர் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் விடையுடன்
TNPSC Grop 4 Unit 7 U VA SA important Question and Answer
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
1.பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்
Explanation: உ.வே. சாமிநாதனார்
2.”தமிழ் தாத்தா” – என அழைக்கப்படுபவர் யார்
Explanation: உ.வே. சாமிநாதர்
3.முதன் முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும் பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடன் அடைக்கலமாகக் கொடுத்து வந்தனர் – உ.வே.சா
மேற்கண்ட வரியில் ”வித்தியாப்பியாசம்” என்பது
Explanation: கல்விப்பயிற்சி
4.நடுவண் அரசு, உ.வே.சா அவர்களின் தமிழ்த்தொண்டினைக் பாராட்டி அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு எது?
Explanation: 2006
5.தமிழ்விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூலை 1930 -ல் முதன் முதலில் பதிப்பித்தவர்
Explanation: உ.வே.சா
6.யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர். அவர் யார்?
Explanation: உ.வே. சாமிநாதர்
7.பொருத்துக.
புலவர் நூற்பெயர்
(a) திரு.வி.க 1. என் சரித்திரம்
(b) உ.வே.சா 2. மண்ணிலே விண்
(c) பரிதிமாற் கலைஞர் 3. உரிமை வேட்டல்
(d) தேவநேயப்பாவாணர் 4. ருபாவதி
(a) (b) (c) (d)
Explanation: 1. திரு.வி.க -உரிமை வேட்டல் 2. உ.வே.சா -என் சரித்திரம் 3. பரிதிமாற் கலைஞர் -ருபாவதி 4.தேவநேயப்பாவாணர்-மண்ணிலே விண்
8.தமிழ் அறிஞர் டாக்டர்.உ.வே.சா அவர்களின் பெயரின் விரிவாக்கம் என்ன?
Explanation: உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மகனார் சாமிநாதன்
9.உ.வே.சா. ”தன் சரிதம்”என்னும் வரலாற்று நூலை எந்த இதழில் தொடராக எழுதினார்?
Explanation: ஆனந்த விகடன்
10.”சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்
Explanation: உ.வே.சா
11.உ.வே.சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
Explanation: மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
12.பொருத்துதல்
பட்டியல் I பட்டியல் II
(A) திணைமாலை நூற்றைம்பது 1. உ.வே.சாமிநாதைய்யர்
(B) திரிகடுகம் 2. கணிமேதாவியர்
(C) திணைமொழி ஐம்பது 3. நல்லாதனார்
(D) புறப்பொருள் வெண்பாமாலை 4. கண்ணஞ்சேந்தனார்
(a) (b) (c) (d)
Explanation: 1. திணைமாலை நூற்றைம்பது -கணிமேதாவியர் 2. திரிகடுகம் -நல்லாதனார் 3. திணைமொழி ஐம்பது -கண்ணஞ்சேந்தனார் 4. புறப்பொருள் வெண்பாமாலை -உ.வே.சாமிநாதைய்யர்
13.கண்டறிதல்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றவர்
Explanation: உ.வே.சாமிநாதையர்
14.பொருந்தாததை எழுதுக.
உ.வே.சா பதிப்பித்த நூல்கள்
Explanation: பிள்ளைத்தமிழ்
15.”சாமிநாதன்” என்று ஆசிரியரால் பெயரிடப்பட்டவர்
Explanation: உ.வே.சா
16.உ.வே.சா வின் வாழ்க்கை வரலாறு தொடராக வந்த இதழ்
Explanation: ஆனந்தவிகடன்
17.ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்
Explanation: உ.வே.சாமிநாதன்
18.உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி வெளிநாட்டு அறிஞர்கள்
Explanation: ஜி.யு.போப் – சூலியல் வின்சோன்
19.பொருத்துக.
நூல்கள் ஆசிரியர்
(A) முருகன் பிள்ளைத்தமிழ் 1. மறைமலையடிகள்
(B) பழையதும் புதியதும் 2. ந.மு.வேங்கடதாமி நாட்டார்
(C) கண்ணகி வரலாறு 3. மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(D) பட்டினப்பாலை 4. உ.வே.சாமிநாதையர்
(a) (b) (c) (d) .
Explanation: 1. முருகன் பிள்ளைத்தமிழ் -மீனாட்சி சுந்தரம் பிள்ளை 2. பழையதும் புதியதும் -உ.வே.சாமிநாதையர் 3. கண்ணகி வரலாறு -ந.மு.வேங்கடதாமி நாட்டார் 4. பட்டினப்பாலை -மறைமலையடிகள்
20.உ.வே.சா வின் தமிழ்ப்பணியைப் பாராட்டிய மேலைநாட்டவர்
Explanation: சூலியல் வின்சோன்