TNPSC குரூப் 2 தேர்வுக்கான விடைகள் வெளியீடு 2024
TNPSC Group 2 Exam 2024 Answer Keys 2024 Download
TNPSC Group 2 Exam 2024 Answer Keys 2024 Download டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வானது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது அதனை ஒட்டி இன்று குரூப் 2 தேர்வானது நடந்து முடிந்தது.
இந்த தேர்வுக்கான தேர்வு முடிவானது குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு மேல் தேர்வு முடிவு ஆனது வெளியாவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப் 2 தேர்வு மூலம் தமிழ்நாடு அரசில் உள்ள 2030 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 2327 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, குரூப் 2 பிரிவில் 507 இடங்களும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களும் உள்ளன.
தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு விவரங்கள்
* முதல்நிலைத் தேர்வு
* முதன்மைத் தேர்வு
* நேர்காணல்
முதல்நிலைத் தேர்வு முறை: ஆஃப்லைன்
நேரம்: 3 மணி நேரம்
பிரிவுகள்:
- பொது தமிழ்/பொது ஆங்கிலம்
- பொது அறிவு General Studies
- திறன் மற்றும் மன திறன் சோதனை
மொத்த கேள்விகள்: 200
TNPSC Group 2 Exam 2024 Answer Keys 2024 General Tamil Download- Click Here(soon)
TNPSC Group 2 Exam 2024 Answer Keys 2024 General English Download- Click Here
TNPSC Group 2 Exam 2024 Answer Keys 2024 General Studies Download- Click Here
Official Website- Click Here
Home Page: Click Here