TNPSC Group 4 Exam 2025 -போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! TNPSC Group 4 Exam 2025 Madurai Struggle Cancel

TNPSC Group 4 Exam 2025 -போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

TNPSC Group 4 Exam 2025 Madurai Struggle Cancel

TNPSC Group 4 Exam 2025 Madurai Struggle Cancel: மதுரையில் TNPSC குரூப் 4 தேர்வு தொடர்பான போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

TNPSC Group 4 Exam 2025 Madurai Struggle Cancel

மதுரை மாநகர காவல் ஆணையர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவிருந்த போராட்டங்களுக்கு அனுமதி மறுத்துள்ளதாக அறிவித்துள்ளார். அனுமதியின்றி போராட்டம் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். TNPSC குரூப் 4 தேர்வில் தமிழ் மொழி வினாத்தாளில் எழுந்த சர்ச்சை காரணமாக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

போராட்டங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. எனவே, போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதியை மீறி போராட்டம் நடத்தினால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment