டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் 2025 வெளியீடு எப்போது?
TNPSC Group 4 Hall Ticket Released Date 2025
TNPSC Group 4 Hall Ticket Released Date 2025: TNPSC Group 4 தேர்வு 2025க்கான ஹால் டிக்கெட்டுகள் ஜூலை 2025 முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தேதி ஜூலை 12, 2025 அன்று காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறும்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதளம்: TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
How To Download Tnpsc Group 4 Hall Ticket 2025
- TNPSC https://www.tnpsc.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- “Hall Ticket Download” அல்லது அது தொடர்பான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) உள்ளிட்டு உள்நுழையவும்.
- உங்கள் ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
- அதை பதிவிறக்கம் செய்து, அச்சிட்ட நகலை எடுத்துக் கொள்ளவும்.
முக்கிய குறிப்பு: ஹால் டிக்கெட் தபால் மூலம் அனுப்பப்படாது. தேர்வர்கள் இணையதளம் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்வுக்குச் செல்லும் முன் ஹால் டிக்கெட்டில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து, ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக TNPSC-யை தொடர்பு கொள்ளவும்.