TNPSC வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! 51 காலியிடங்கள் சம்பளம் ரூ.56,100 விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ!..
TNPSC Recruitment 2024
TNPSC Recruitment 2024 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது காலியாக இருக்கின்ற 51 Assistant Public Prosecutor, Grade-II பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
Assistant Public Prosecutor, Grade-II
காலி பணியிடங்கள்
மொத்தம் 51 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு Rs.56,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
- விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து(i) Bachelor Degree in Law.(ii) Must be a member of the Bar and must have had active practice in Criminal Courts for a period of not less than 5 years.
(iii) Must possess adequate knowledge of Tamil.
விண்ணப்ப கட்டணம்
One Time Registration Fee – Rs.150/-
Preliminary Examination fee – Rs. 100/-
Main Written Examination Fee – Rs. 200/-
Fee Concession:
Ex-Servicemen – Two free chances
BCM, BC, MBC / DC – Three Free Chances
Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption
வயதுவரம்பு
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 26 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
- Preliminary Examination
- Main Written Examination
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் மேலும் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்கள் கையொப்பம் புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்
12/09/ 2024
Notification Pdf | Click Here |
Apply Form | Click Here |
Official Website | Click Here |