தமிழக அரசின் புதிய வேலைவாய்ப்பு தேர்வு இல்லாத வேலை விண்ணப்பிக்கும் வழிமுறை!
TNSRLM Recruitment 2025 Apply Now
TNSRLM Recruitment 2025 Apply Now: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) MIS Analyst பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணி குறித்த முழு விவரங்களையும் இங்கே காணலாம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
வேலைவாய்ப்பு விவரங்கள்
- பணியின் பெயர்: MIS Analyst
- காலியிடங்கள்: 1
- நிறுவனம்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
கல்வி மற்றும் வயது தகுதி
- கல்வித் தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் BE / B.Tech / M.Sc / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் மற்றும் தேர்வு முறை
- ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு TNSRLM-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
- தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், TNSRLM-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, மே 31, 2025 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.