தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு 2025- தேர்வில்லாத வேலை உடனே அப்ளை பண்ணுங்க!
TNSRLM Recruitment 2025 Apply
TNSRLM Recruitment 2025 Apply Now: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள MIS Analyst பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | தென்காசி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 26.05.2025 |
கடைசி தேதி | 31.05.2025 |
பணியின் பெயர்:
MIS Analyst
சம்பளம்:
தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
காலியிடங்கள்:
01
கல்வி தகுதி:
B.E or B.Tech in Computer Science / IT/ Computer Application / Master of Computer Application, Master Degree in computer / IT Specialization
வயது வரம்பு:
30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2025
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |