போக்குவரத்து கழகத்தில் 499 காலி இடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளது.. விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்!..
TNSTC Recruitment 2024 Apprentices
TNSTC Recruitment 2024 Apprentices தமிழ்நாடு போக்குவரத்து கழக மண்டலங்களில் காலியாக உள்ள தொழில் பழகுனர் பயிற்சி பெற விரும்புவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

விழுப்புரம் சேலம் கோவை திருநெல்வேலி உள்ள போக்குவரத்து மண்டங்களில் உள்ள தொழில் வாழக் கூடாது காலி பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழில் பயனர் பயிற்சியானது ஓராண்டு காலம் வழங்கப்படும்.
தொழில் பழகுனர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 21ஆம் தேதி ஆகும் இந்த பயிற்சிக்கு தேர்வானவர்கள் பட்டியல் அக்டோபர் 28ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் சான்றிதழ் சரிபார்ப்பானது நவம்பர் 13, 14 ,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி http://boat-srp.com/
Graduate/Diploma Apprentices காலியிடங்கள்
TNSTC – சேலம் மண்டலம்
- கல்வி: Mechanical Engineering / Automobile Engineering
- Graduate Apprentices Vacancies: 45
- Diploma Apprentices Vacancies: 45
SETC TN Ltd, சென்னை
- கல்வி: Mechanical Engineering / Automobile Engineering
- Graduate Apprentices Vacancies: 22
- Diploma Apprentices Vacancies: 22
SETC TN Ltd, சென்னை
- Subject Field: Civil Engineering
- Graduate Apprentices Vacancies: 01
- Diploma Apprentices Vacancies: 01
TNSTC – கோயம்புத்தூர் மண்டலம்
- கல்வி: Mechanical Engineering / Automobile Engineering
- Graduate Apprentices Vacancies: 13
- Diploma Apprentices Vacancies: 27
TNSTC – திருநெல்வேலி மண்டலம்
- கல்வி: Mechanical Engineering / Automobile Engineering
- Graduate Apprentices Vacancies: 20
- Diploma Apprentices Vacancies: 05
TNSTC – விழுப்புரம் மண்டலம்
- கல்வி: Mechanical Engineering / Automobile Engineering
- Graduate Apprentices Vacancies: 70
- Diploma Apprentices Vacancies: 26
TNSTC – விழுப்புரம் மண்டலம்
- Subject Field: Civil Engineering
- Graduate Apprentices Vacancies: 09
- Diploma Apprentices Vacancies: 04
TNSTC – விழுப்புரம் மண்டலம்
- Subject Field: Electrical and Electronics Engineering
- Graduate Apprentices Vacancies: 09
- Diploma Apprentices Vacancies: 03
TNSTC – விழுப்புரம் மண்டலம்
- Subject Field: Computer Science and Engineering / Information Technology
- Graduate Apprentices Vacancies: 12
- Diploma Apprentices Vacancies: 07
Non-Engineering Graduates காலியிடங்கள்
TNSTC – கோயம்புத்தூர் மண்டலம்
- Non-Engineering Graduate Apprentices Vacancies (B.A., B.Sc., B.Com., BBA, BCA, BBM, etc.): 93
TNSTC – திருநெல்வேலி மண்டலம்
- Non-Engineering Graduate Apprentices Vacancies: 53
SETC TN Ltd, சென்னை
- Non-Engineering Graduate Apprentices Vacancies: 22
மொத்த காலியிடங்கள்
- Graduate Apprentices: 201
- Diploma Apprentices: 140
- Non-Engineering Graduate Apprentices – 158
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |