மகளிர் உரிமைத்துறையில் சட்டப் பணியாளர் வேலை! சம்பளம் ரூ. 40,000 உடனே விண்ணப்பிங்க!.. TNSWD Recruitment 2024 Legal Personnel

மகளிர் உரிமைத்துறையில் சட்டப் பணியாளர் வேலை! சம்பளம் ரூ. 40,000 உடனே விண்ணப்பிங்க!..

TNSWD Recruitment 2024 Legal Personnel

TNSWD Recruitment 2024 Legal Personnel சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறையில் சட்ட பணியாளர் பதவியை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

TNSWD Recruitment 2024 Legal Personnel (1)
TNSWD Recruitment 2024 Legal Personnel (1)

சட்டப் பணியாளர் (Legal Personnel )

சம்பளம்

இப்பணிக்கான Rs.40,000 மாத சம்பளமாக வழங்கப்படும். .

கல்வி தகுதி

  •  அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Bachelor of Laws (LLB) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அத்துடன் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த செல்லுபடியாகும் சட்ட உரிமங்களை வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

வயதுவரம்பு

வயதுவரம்பு குறிப்பிடப்படவில்லை.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தேர்வு செய்யப்படும் முறை

  1. மேலே உள்ள பணியிடங்களுக்கு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் சட்ட கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அரசாங்கத்தை பற்றிய விரிவான புரிதல் கொண்டிருக்க வேண்டும் .அது மட்டும் இன்றி விண்ணப்பதாரர்கள் வலுவான தொடர்பு திறன் பெற்று இருக்க வேண்டும் .இதனை தொடர்ந்து சட்ட ஆவணங்களை நிர்வகித்தல் மற்றும் நடத்துவதில் நிபுணத்துவம் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் இப்பணியை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Directorate of Social Welfare,

Lady Willingdon College Campus,

Kamarajar Salai,

Chennai-05 .

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

23/09/2024

Notification Pdf  Click Here
Home Page  Click Here
Official Website  Click Here

 

Leave a Comment