மீண்டும் குறைந்தது தங்கம் விலை!- பொதுமக்கள் பேரானந்தம்! இன்றைய நிலவரம்..
Today Gold Rate Chennai June 30
Today Gold Rate Chennai June 30: தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது! சென்னை, ஜூன் 30, 2025: இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்:
- 22 கேரட் தங்கம்: 1 கிராம் ₹8,915-க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ₹71,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 6 நாட்களில் தங்கம் விலை:
தங்கம் விலை கடந்த 6 நாட்களில் சவரனுக்கு ₹2,560 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் விலை சரிவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.