ஆபரணத் தங்கம் விலை அதிரடி குறைவு! Today Gold Rate June 20

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடி குறைவு!

Today Gold Rate June 20

Today Gold Rate June 20: சென்னையில் இன்று (ஜூன் 20, 2025) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனையாகிறது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Today Gold Rate June 20

இதன்படி, ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.73,680 ஆக உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9,210 ஆகப் பதிவாகியுள்ளது.

வெள்ளியின் விலையும் சற்றுக் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திடீர் விலை சரிவு, தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

Leave a Comment