சேலம், தென்காசியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! Today Local Holiday salem Tenkasi Aug 6

சேலம், தென்காசியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Today Local Holiday salem Tenkasi Aug 6

Today Local Holiday salem Tenkasi Aug 6 கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 6, 2025) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Today Local Holiday salem Tenkasi Aug 6
Today Local Holiday salem Tenkasi Aug 6

இதேபோல், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநயினார் கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கும் நாளை (ஆகஸ்ட் 7, 2025) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment