இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! Today School Leave for Rain In Valparai Taluk

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

Today School Leave for Rain In Valparai Taluk

Today School Leave for Rain In Valparai Taluk: கனமழை: வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வால்பாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

Today School Leave for Rain In Valparai Taluk
Today School Leave for Rain In Valparai Taluk

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த கனமழையின் காரணமாக, வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதேபோல், மழை பெய்யும் பிற பகுதிகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment