தமிழக முழுவதும் நாளை முழுநேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள் முழு லிஸ்ட் ஏதோ! Tomorrow Power Cut Areas In Tamil Nadu June 2

தமிழக முழுவதும் நாளை(02-06-2025) முழுநேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள் முழு லிஸ்ட் ஏதோ!

Tomorrow Power Cut Areas In Tamil Nadu June 2

Tomorrow Power Cut Areas In Tamil Nadu June 2: தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Tomorrow Power Cut Areas In Tamil Nadu June 2

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஒரு சில மாவட்டங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரையிலும் மின் தடை செய்யப்படும்.

தேனி மின்தடை பகுதிகள்

லோயர் கேம்ப், கே.கே.பட்டி, மணாலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

உடுமலைப்பேட்டை மின் தடை பகுதிகள்:-

Tomorrow Power Cut Areas In Tamil Nadu June 2

தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், ஸ்நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம்.

சேலம் மேற்கு மின் தடை பகுதிகள்:-

Tomorrow Power Cut Areas In Tamil Nadu June 2

எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி.

பெரம்பலூர் மின் தடை பகுதிகள்:-

Tomorrow Power Cut Areas In Tamil Nadu June 2

அதனாக்குறிச்சி, துளார் சுரங்கம், அயந்தனூர்.

மின் தடை நேரம்:-

Tomorrow Power Cut Areas In Tamil Nadu June 2

இந்த பகுதியில் மின் தடையானது காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment