எச்சரிக்கை! தமிழகத்தில் நாளை(24/05/2025) சனிக்கிழமை மின்தடை எந்தெந்த பகுதிகளில் – முழு லிஸ்ட் இதோ!
Tomorrow Power Cut Areas Tamilnadu May 24
Tomorrow Power Cut Areas Tamilnadu May 24: தடையில்லா மின்சாரம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வகையில், தமிழ்நாடு மின்வாரியம் சுழற்சி முறையில் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காகப் பழுதுநீக்குதல், மின்கம்பிகள் மாற்றுதல் உள்ளிட்ட பல பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இப்பணிகள் நடைபெறும் காலங்களில் சம்பந்தப்பட்ட மின் பாதைகளின் கீழ் உள்ள பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும். இத்தகைய மின்தடைகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும். இந்தப் பராமரிப்புப் பணிகள், பொதுவாக ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் நடைபெறாது.
வார நாட்களில், குறிப்பாகச் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் மின்தடை அதிகம் நடைபெறுகிறது. அந்த வகையில், நாளைய தினமான மே 24, சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் பின்வருமாறு:
மின்தடை பகுதிகள்: மே 24, 2025-
- செங்கல்பட்டு மாவட்டம்: மறைமலைநகர், என்.எச்.1, என்.எச்.2, காட்டூர், ரெயில் நகர் காந்தி நகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், காவனூர், கொருகந்தாங்கல், வி.ஜி.என், இந்திரா நகர், நின்னக்கரை, கோனாதி, கூடலூர், கடம்பூர், பேரமனூர், சட்டமங்கலம், திருக்கச்சூர் தெல்லிமேடு, செங்குன்றம், மல்ரோசபுரம், கீழக்கரனை.
- மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை: கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லூர், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், ஆதனூர், நந்திவரம், மகாலட்சுமி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
- More Details – Click Here
Also Read English Viewers
Power Cut Information for May 24, 2025 (Saturday) in Tamil Nadu:
The Tamil Nadu Electricity Board (TNEB) regularly undertakes maintenance work on power lines to ensure an uninterrupted power supply to the public. These tasks include repairs and replacement of power cables.
During these maintenance periods, power outages will be implemented in the affected areas, and the public will be notified in advance. Maintenance work generally does not take place on Sundays and public holidays.
Power cuts are more frequent on weekdays, especially Tuesdays and Saturdays.
Areas expected to have power cuts on Saturday, May 24, 2025, in Tamil Nadu:
- Chengalpattu District: Maraimalai Nagar, NH-1, NH-2, Kattur, Rail Nagar, Gandhi Nagar, Vishnu Priya Avenue, Kattankulathur, Kavanur, Korukandathangal, VGN, Indira Nagar, Ninnakarai, Konathi, Koodalur, Kadampur, Peramanur, Sattamangalam, Thirukachur Tellimedu, Sengundram, Malrosapuram, Keelakaranai.
- Maraimalai Nagar SIDCO Industrial Estate: Kooduvanchery, Perumattunallur, Karanaipuduchery, Oorapakkam, Athanur, Nandivaram, Mahalakshmi Nagar and surrounding areas.