தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் முழு நேர மின்தடை அறிவிப்பு முழு லிஸ்ட் இதோ! Tomorrow Power Outage June 11

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் முழு நேர மின்தடை அறிவிப்பு

முழு லிஸ்ட் இதோ!

Tomorrow Power Outage June 11

Tomorrow Power Outage June 11: நாளை (புதன்கிழமை) பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Tomorrow Power Outage June 11

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இருக்காது. சில பகுதிகளில் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும். பணிகள் முடிந்ததும் வழக்கம் போல் மின்சார சேவை மீண்டும் தொடங்கும்.

Tomorrow Power Outage June 11

கோவையில் மின்தடை பகுதிகள்:

  • பெத்தாபுரம்
  • தண்ணீர்ப்பந்தல்
  • கோட்டைப்பிரிவு
  • ஒன்னிபாளையம் ரோடு
  • அறிவொளி நகர்
  • சின்னமடம்பாளையம்
  • மடம்பாளையம்
  • செல்வபுரம்
  • சாந்திமேடு
  • பாரதி நகர்
  • சமநாயக்கன்பாளையம் சாலை
  • கண்ணர்பாளையம் சாலை

நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ரூ.35,400 சம்பளத்தில் அரசுப் பணி- விண்ணப்பிக்கும் முழு வழிமுறை! Supreme Court Job 2025 Apply Now

திண்டுக்கல்லில் மின்தடை பகுதிகள்:

  • லட்சுமணம்பட்டி
  • சேடபட்டி
  • சுக்கம்பட்டி
  • ஜவத்துப்பட்டி
  • ஓடைப்பட்டி
  • இடையகோட்டை
  • துரையூர்
  • வேடசந்தூர்
  • சேனன்கோட்டை
  • சுல்லேறும்பு
  • நடுப்பட்டி
  • வெள்ளனாம்பட்டி
  • அரியபூதம்பட்டி
  • செம்பட்டி
  • ஆத்தூர்
  • சித்தியன்கோட்டை
  • தாண்டிக்குடி
  • ஆடலூர்
  • வக்கம்பட்டி
  • வண்ணாம்பட்டி
  • பாறைப்பட்டி
  • கோனூர்
  • கோபால்பட்டி
  • கோம்பைப்பட்டி
  • அய்யப்பட்டி
  • வேம்பார்பட்டி
  • எருமைநாயக்கன்பட்டி
  • சக்கிலியன்கோடை
  • வீரசின்னம்பட்டி
  • அஞ்சுகுளிப்பட்டி
  • சேடபட்டி
  • சாணார்பட்டி
  • ராமன் செட்டிப்பட்டி
  • கல்லுப்பட்டி
  • தானியாபுரம்
  • பி.சி.பட்டி
  • கொடிக்கைப்பட்டி

ஈரோட்டில் மின்தடை பகுதிகள்:

  • சென்னிமலை
  • பொன்கநகர்
  • பாரதிநகர்
  • சின்னபிடாரியூர்
  • ஊத்துக்குளி ரோடு
  • ஈங்கூர் ரோடு
  • குமரபுரி
  • சக்திநகர்
  • பெரியார்நகர்
  • நம்மக்கல்பாளையம்
  • அரச்சலூர் ரோடு
  • குப்புச்சிபாளையம்
  • திம்பம்பாளையம்
  • அம்மாபாளையம்

கரூரில் மின்தடை பகுதிகள்:

  • பொம்மநாயக்கன்பட்டி
  • ராஜன்காலனி
  • காவல்காரன்பட்டி
  • கீழவெளியூர்
  • கல்லடை
  • மேலவெளியூர்
  • ஆர்.டி.மலை
  • குளுத்தேரி
  • எடியபட்டி
  • பில்லூர்
  • சின்னப்பனையூர்
  • பா திரிப்பட்டி

பெரம்பலூரில் மின்தடை பகுதிகள்:

  • துத்தூர்
  • திருமானூர்
  • திருமலபாடி
  • தொழில் துறை
  • கீழப்பலூர்

புதுக்கோட்டையில் மின்தடை பகுதிகள்:

  • அரிமளம் சுற்றுப்புறம்
  • அலியாநிலை சுற்றுப்புறம்
  • அறந்தாங்கி சுற்றுப்புறம்
  • தல்லம்பட்டி சுற்றுப்புறம்
  • மரமடக்கி சுற்றுப்புறம்

தேனியில் மின்தடை பகுதிகள்:

  • சின்னஓவுலாபுரம்
  • முதலாபுரம்
  • கன்னிசேர்வைப்பட்டி
  • எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்

திருவாரூரில் மின்தடை பகுதிகள்:

  • அடம்பர்
  • பகசாலை
  • ராமாபுரம்
  • எரவாஞ்சேரி
  • பேரளம்
  • பூந்தோட்டம்
  • திருமளம்
  • ஆலத்தூர்
  • பெருகவளந்தன்
  • சித்தமல்லி
  • கோட்டூர்
  • ஆதிச்சபுரம்
  • களப்பால்
  • மேலப்பனையூர்
  • திருத்துறைப்பூண்டி
  • பாண்டி
  • கட்டிமேடு
  • வேலங்குடி
  • களியக்குடி
  • நல்லடை
  • கோட்டூர்
  • கொரடாச்சேரி
  • முகந்தனூர்
  • செல்லூர்
  • பெருமாளாகரம்
  • அடியக்கமங்கலம்
  • அந்தக்குடி
  • அலிவலம்
  • ஓடச்சேரி
  • சாந்தபுரம்
  • ஆண்டாள் தெரு
  • நெய்விளக்குத்தோப்பு
  • திருவாரூர்
  • மாவூர்
  • கமலாபுரம்
  • பெரும்பண்ணையூர்
  • பள்ளன்கோயில்
  • ஆலிவால்
  • உம்பளச்சேரி
  • எடையூர்

திருவண்ணாமலையில் மின்தடை பகுதிகள்:


உடுமலைப்பேட்டையில் மின்தடை பகுதிகள்:

  • கொத்தமங்கலம்
  • பொன்னாரி
  • வெள்ளியம்பாளையம்
  • ஐயம்பாளையம்
  • குமாரபாளையம்
  • வரதராஜபுரம்
  • முருங்கம்பட்டி
  • சுங்கரமடகு
  • குடிமங்கலம்

விருதுநகரில் மின்தடை பகுதிகள்:

  • விருதுநகர் உள்வீதி – பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்
  • மல்லங்கிணறு 33/11KV மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்
  • மல்லாங்கிணறு
  • வலையங்குளம்
  • அழகியநல்லூர்
  • கேப்பிலிங்கம்பட்டி
  • நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்

Leave a Comment