நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு?- அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Tomorrow School Leave Fake News Feb 6

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு?- அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Tomorrow School Leave Fake News Feb 6

Tomorrow School Leave Fake News Feb 6: முக்கிய செய்தி: ஜூன் 6 அன்று பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு பிரதமர் மோடி தேசிய பொது விடுமுறை அறிவித்துள்ளதாக இணையத்தில் வேகமாகப் பரவிய தகவல் ஒரு வதந்தி.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Tomorrow School Leave Fake News Feb 6
Tomorrow School Leave Fake News Feb 6

கூடுதல் தகவல்கள்:

பிரதமர் மோடி வரும் வெள்ளிக்கிழமை தேசிய பொது விடுமுறை அறிவித்துள்ளதால் அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள், வங்கிகள் செயல்படாது என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையா என்பதை இப்போது பார்க்கலாம்.

2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதித் தேர்வுகள், பொதுத் தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு, மாணவ-மாணவிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே மாணவர்கள் உற்சாகமாகப் பள்ளிக்கு வருகை தருகின்றனர்.

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசப் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வி ஆண்டு நாட்காட்டி 2025-26ஐ பள்ளிக்கல்வித் துறை விரைவில் வெளியிட உள்ளது.

இதற்கிடையில், நாளை (ஜூன் 6) பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்குப் பிரதமர் மோடி தேசியப் பொது விடுமுறை அறிவித்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் தீயாய்ப் பரவியது.

அந்தத் தகவல் குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்புக் குழு தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்புக் குழு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, “நாளை பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை” எனப் பரவும் தகவல் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அது AI மூலம் உருவாக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளை பள்ளிகளுக்கு எந்தவிதமான விடுமுறையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment