சிபிஐ அலுவலகத்தில் வேலைவாய்ப்பு ரூ.44,900 சம்பளம் UPSC CBI Recruitment 2024 Apply

சிபிஐ அலுவலகத்தில் வேலைவாய்ப்பு ரூ.44,900 சம்பளம்

UPSC CBI Recruitment 2024 Apply

UPSC CBI  நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற27 Assistant Programmer  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணியை குறித்து தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
UPSC CBI Recruitment 2024 Apply
UPSC CBI Recruitment 2024 Apply

பணியின் பெயர்: Assistant Programmer

சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

கல்வி தகுதி:

(A) Masters Degree in Computer Science (CS) or Computer Application or Master of Technology (with specialisation in Computer Application) or Bachelor of Engineering or Bachelor of Technology in Computer Engineering or Computer science (CS) or Computer Technology from a recognised University or Institute. OR

(B) (i) Bachelor degree in Computer Science (CS) or Computer Application or Electronics or Electronics and Communication Engineering (ECE) from a recognised University; and

(ii) Minimum 02 years experience in electronic data processing work including experience of actual programming from a recognised institute or from Offices of Central / State Government or Autonomous or Union Territories or Universities or Statutory organization or public sector undertakings or Recognized Research Institute. OR

 

 

(C) (i) A Level diploma under Department of Electronic Accredited Computer courses programme or Post Graduate Diploma in Computer Application offered under University Programme: and

 

 

(ii) Minimum 03 years experience of electronic data processing work including experience of actual programming from a recognized institute or from Offices of Central / State Government or Autonomous or Union Territories or Universities or Statutory organization or public sector undertakings or Recognized Research Institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Female/ST/SC/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.25/-

தேர்வு செய்யும் முறை:

  1. Recruitment Test (RT)
  2. Interview

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பதற்கும் முன்பாக தேவையான கல்வி சான்றது இல்லை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்பணி குறித்த சந்தேகங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள் விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment