12th படித்தவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வாய்ப்பு(VAO)- சம்பளம் ரூ.25,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை! VAO Recruitment 2025 Puducherry

12th படித்தவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வாய்ப்பு(VAO)- சம்பளம் ரூ.25,000 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!

VAO Recruitment 2025 Puducherry

VAO Recruitment 2025 Puducherry: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) புதுச்சேரி பணிக்கு 41 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

VAO Recruitment 2025 Puducherry


 VAO Recruitment 2025 Puducherry முக்கிய விவரங்கள்:

  • நிறுவனம்: புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
  • பணியின் வகை: அரசு வேலை
  • காலியிடங்கள்: 41
  • பணியிடம்: புதுச்சேரி
  • பதவியின் பெயர்: கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer)
  • சம்பளம்: ₹25,500 – ₹81,100/-

கல்வித் தகுதி:

  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • 10 ஆம் வகுப்புடன் 3 வருட டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

  • MBC/ OBC/ EBC/ BCM: 3 ஆண்டுகள்
  • SC: 5 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

  • கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • திறன் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.05.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.06.2025

VAO Recruitment Job 2025 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தவும்.

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click here

Leave a Comment