Village Assistant Recruitment 2025 Tiruvannamalai
Village Assistant Recruitment 2025 Tiruvannamalai : திருவண்ணாமலை மாவட்டம் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 103 |
பணியிடம் | திருவண்ணாமலை |
ஆரம்ப தேதி | 10.07.2025 |
கடைசி தேதி | 09.08.2025 |
பணியின் பெயர்: கிராம உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.11,100 முதல் Rs.35,100 வரை
காலியிடங்கள்: 103
தாலுகா வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:
- தண்டராம்பட்டு (Thandrampattu): 6
- கலசப்பாக்கம் (Kalasapakkam): 7
- சேத்துப்பட்டு (Chetpet): 15
- வெம்பாக்கம் (Vembakkam): 9
- பிற வட்டாரங்கள்: இந்த அறிவிப்பில் பொளூர், செங்கம், செய்யாறு, ஆரணி, வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், ஜவ்வாது மலை ஆகிய குறிப்பிட்ட வட்டாரங்களுக்கான தனிப்பட்ட எண்ணிக்கைகள் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கான மொத்த 103 காலியிடங்களில் இவை அடங்கும்.
கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு
கல்வி தகுதி:
10ம் வகுப்பு
தமிழில் பிழையின்றி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்களாகவும் அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும் இருக்க வேண்டும்.
காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
BC, BC (M), MBC/DNC, SC, SC(A), ST – 21 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி – 21 வயது நிரம்பியவராகவும் 42 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
இதர வகுப்பினர் – 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
- மிதிவண்டி /இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும் திறன்
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
- எழுத்துத் தேர்வு (Written Test)
- நேர்முகத் தேர்வு (Interview)
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 10.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.08.2025
- எழுத்துத் தேர்வு தேதி: 08.09.2025 முதல் 14.09.2025 வரை
- நேர்முகத் தேர்வு தேதி: 15.09.2025 முதல் 23.09.2025 வரை
விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Applications are invited for the post of Village Assistant in the Tiruvannamalai District
Tiruvannamalai Notification
Polur Notification
Chengam Notification
Cheyyar Notification
Arni Notification
Vandavasi Notification
Thandrampattu Notification
Kalasapakkam Notification
Chetpet Notification
Vembakkam Notification
Kilpennathur Notification
Jawadhu Hills Notification