50 % மானியம்.. வழங்கும் தமிழக அரசின் இந்த திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!.. யாருக்கு இந்த திட்டம்?.. 50% Subsidy For Farmers On This Scheme Details

50 % மானியம்.. வழங்கும் தமிழக அரசின் இந்த திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!.. யாருக்கு இந்த திட்டம்?..

50% Subsidy For Farmers On This Scheme Details

 50% Subsidy For Farmers On This Scheme Details தமிழக அரசானது விவசாயிகளுக்கு புதிய பம்பு செட்டுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்து எவ்வாறு நாம் பயன்படுத்தலாம் என்பதை குறித்து நாம் கீழ்கண்ட தொகுப்பில் காணலாம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
50% Subsidy For Farmers On This Scheme Details
50% Subsidy For Farmers On This Scheme Details

விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பலன் பெற https://mis.aed.tn.gov.in/login என்ற இணையதளம் மூலமாக நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் ஐந்து ஏக்க நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அவர்கள் புதிய மின்னோட்டார் வாங்க தமிழக அரசனது 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு ஏராளமான திட்டங்களை பயன்படுத்தி வருகிறது அவற்றில் குறிப்பாக பம்பு சேர்த்து குறித்து அறிவிப்புகள் விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன பழைய மின் மோட்டார்களை பயன்படுத்தும் போது குறைவான தண்ணீர் பாசனத்துடன் மின்னுகவும் அதிகமாகி விடுவதால் மின் மோட்டார்களை மாற்றுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசு ஆனது மானியம் வழங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பழைய பம்பு செட்டை மாற்றி புதிய மின்னோட்டார் பம்பு செட்டை நிறுவு விவசாயிகள் ஐந்து ஏக்க வரை நிலம் வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயிரம் பம்பு செட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக தமிழக அரசு 7 கோடியை 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகள் இந்த திட்டத்தில் பலன் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகார பூர்வ தளத்தில் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த தலத்தின் மூலமாக Department of Horticulture (tn.gov.in) பாசன வசதிக்கான உதவியும் பெற்றுக் கொள்ளலாம்

விண்ணப்பிக்கின்ற விவசாயிகள் ஆதார் அட்டை, சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் உடைய முதல் பக்கம், புகைப்படம் ,ஆதி திராவிடர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவராக இருந்தால் ஜாதி சான்றிதழ், சித்தா கிணறு விவரத்துடன் கூடிய அடங்கள், மின் இணைப்பு சான்றிதழ், புதிய மின் மோட்டார் வாங்குவதற்கான உத்தேச விலை பட்டியல் போன்ற ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.

இதேபோன்று உழவன் செயலி மூலமாகவும் விண்ணப்பித்து பயன்படுத்தலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள வருவாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அதிகாரியை விவசாயிகள் அணுக வேண்டும்.

Leave a Comment