நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 170 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
NIACL Recruitment 2024 Apply
NIACL Recruitment 2024 Apply நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற 170 அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Administrative Officers (Generalists) (Scale-I)
காலிப்பணியிடங்கள்
Administrative Officers (Generalists) (Scale-I) பணிக்கான 120 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Administrative Officers (Generalists) (Scale-I) பணிக்கான சம்பளம் மாதம் Rs.50,925 – Rs.96,765/- வரை
கல்வி தகுதி
Administrative Officers (Generalists) (Scale-I) பணிக்கான Chartered Accountant (ICAI)/ Cost and Management Accountant (The Institute of Cost Accountants of India, earlier known as ICWAI) and Graduation/Post graduation in any discipline Or MBA Finance/PGDM Finance/ M.Com.
வயது வரம்பு
21 வயது முதல் 30 வயதுக்கு மேற்படாதவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Administrative Officers (Accounts) (Scale-I)
காலிப்பணியிடங்கள்
Administrative Officers (Accounts)(Scale-I) பணிக்கான 50 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Administrative Officers (Accounts) (Scale-I) பணிக்கான சம்பளம் மாதம் Rs.50,925 – Rs.96,765/- வரை
கல்வி தகுதி
Any Graduate/ Post Graduate in any discipline
வயது வரம்பு
21வயது முதல் 30 வயதுக்கு மேற்படாதவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
தேர்வு செய்யும் முறை
- Preliminary Examination
- Main Examination (Objective Test & Descriptive Test)
- Interview
விண்ணப்பக்கட்டணம்
ST/SC/PWD – Rs.100/-
Others – Rs.850/-
விண்ணப்பிக்கும் முறை
Administrative Officers பணிக்காக விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Apply Last Date: 29/09/2024
Notification Pdf | Click Here |
Apply Form Start From 10/09/2024 | Click Here |
Official Website | Click Here |