தமிழக அரசு சுகாதாரத் துறையில் அசத்தல் வேலை!- மாதம் ரூ. 19800 சம்பளம்!..
DHS Recruitment 2024 Thanjavur Lab Technician
DHS Recruitment 2024 Thanjavur Lab Technician: தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக இருக்கின்ற பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியை குறித்து முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
1. பணியின் பெயர்: Senior TB Lab Supervisor
சம்பளம்: மாதம் Rs.19,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. Graduate or Diploma in Medical Laboratory technology or equivalent from a govt recognized institution
2. Permanent two wheeler driving license & should be able to drive two wheeler.
3. Certificate course in computer Operations ( minimum two months)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Lab Technician
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Intermediate (10+2) and Diploma or certified course in Medical Laboratory Technology or equivalent.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: TB Health Visitor
சம்பளம்: மாதம் Rs.13,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. Graduate in Science or
2. Intermediate (10+2) in Science and experience of working as MPW/LHV/ANM/ Health worker / certificate or higher course in health education/Counseling
3. Tuberculosis Health Visitor’s recognized course
4. certificate course in computer operation (minimum two months)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.11.2024
விண்ணப்ப கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து, அதனுடன் அனைத்து கல்வி மற்றும் தகுதிச் சான்றிதழ், கணினி சான்றிதழ், வாகன ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ,குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தபால் உரையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் தேவையான இடத்தில் பணியாற்ற வேண்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பத்துடன் ரூபாய் தபால் தலை ஒட்டிய சுய விலாசம் இட்ட உரையுடன் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
“துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகம், தஞ்சாவூர் – 613001 .
கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள், சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள், முழுமையான விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |