பொது மக்களுக்கு எச்சரிக்கை: நாளை(27/05/2025) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் முழு லிஸ்ட் இதோ! Power Cut Areas Tamilnadu 27-05-2025

பொது மக்களுக்கு எச்சரிக்கை: நாளை(27/05/2025) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் முழு லிஸ்ட் இதோ!

Power Cut Areas Tamilnadu 27-05-2025

Power Cut Areas Tamilnadu 27-05-2025 : தமிழ்நாடு மின்சார வாரியம், மாநிலம் முழுவதும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. இதன் ஒரு பகுதியாக, நாளை செவ்வாய்க்கிழமை, மே 27, 2025 அன்று சில மாவட்டங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Power Cut Areas Tamilnadu 27-05-2025


மின்தடை விவரங்கள்:

  • நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை. சில பகுதிகளில் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்படலாம்.
  • பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் உடனடியாக வழக்கம் போல் வழங்கப்படும்.

மின்தடை பகுதிகள்:

கோவை மாநகர்: ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி. சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு.

கோவையின் வடக்கு: சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என். மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி. புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா.

திருவாரூர் மாவட்டம்: 11 KV ஆர்.ஜி.புரம், டவுன்-II, ஆனைக்குப்பம், சாலிப்பேரி, கீழ்குடி, பூங்குளம், கடகம்பாடி, கூத்தூர், மருதவாஞ்சேரி, வெள்ளை அடம்பர், மேலப்பனையூர், நல்லூர், விளக்குடி, சிங்களஞ்சேரி, தேவகண்டநல்லூர், மேப்பாலம், குளிக்கரை.

விழுப்புரம் மாவட்டம்: கேதார், குப்பம், கொண்டியங்குப்பம், வேரமூர், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூர், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம்சித்தமூர், வாழாப்பட்டு, காக்கனூர், காங்கேயனூர், பெரும்பாக்கம்,

வேடம்பட்டு, காரணிபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, மேல்வளை, ஒதியத்தூர், சித்தலிங்கம், புதுப்பாளையம், பரனூர், கடகனூர், சித்தாமூர், மோயூர், சத்தியகண்டநல்லூர், கூடலூர்.


இந்த பராமரிப்புப் பணிகள் பொதுமக்கள் மற்றும் மின் சாதனங்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மின்வாரியத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Daily Power Cut News DetailsClick Here

Leave a Comment