IOB Bank Recruitment 2025 தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 காலிப்பணியிடங்கள்

IOB Bank Recruitment 2025

IOB Bank Recruitment 2025: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 400 Local Bank Officers பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 31, 2025.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

IOB Bank Recruitment 2025


IOB Recruitment முக்கிய விவரங்கள்:

  • நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
  • பணியின் பெயர்: Local Bank Officers
  • மொத்த காலியிடங்கள்: 400
  • சம்பளம்: ₹48,480 – ₹85,920
  • பணியிடம்: இந்தியா
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: மே 12, 2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31, 2025

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தப் பிரிவிலும் பட்டப்படிப்பு (Graduation) முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:

  • குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
  • வயது தளர்வுகள்:
    • SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
    • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
    • PwBD (Gen/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
    • PwBD (SC/ ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்
    • PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள்

IOB Job Recruitment விண்ணப்பக் கட்டணம்:

  • ST/SC/PWD பிரிவினருக்கு: ₹175
  • மற்றவர்களுக்கு: ₹850

தேர்வு செய்யும் முறை:

  • ஆன்லைன் தேர்வு (Online Examination)
  • நேர்முகத் தேர்வு (Personal Interview)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.iob.in வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

More Details –Click Here

Leave a Comment