மாதம் 21,000+ சம்பளம் 10-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்!- சூப்பரான வேலை விண்ணப்பிக்கும் முழு வழிமுறை! Oil India Limited Recruitment 2025

மாதம் 21,000+ சம்பளம் 10-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்!- சூப்பரான வேலை விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!

Oil India Limited Recruitment 2025

Oil India Limited Recruitment 2025: ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தில் உதவி ஆபரேட்டர் (Assistant Operator) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அசாம் மாநிலம் திப்ருகாரில் நடைபெறும். தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணலில் 27-06-2025 அன்று கலந்துகொள்ளலாம்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Oil India Limited Recruitment 2025

 

காலிப்பணியிடங்கள் மற்றும் சம்பளம்

  • பதவியின் பெயர் மற்றும் எண்ணிக்கை: உதவி ஆபரேட்டர் – 14
  • சம்பளம்: மாதம் ரூ. 21,450/- வரை வழங்கப்படும்.

கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு

  • கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு:
    • குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
    • அதிகபட்ச வயது: 45 ஆண்டுகள்
  • வயது தளர்வு:
    • OBC (NCL) பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
    • SC/ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்

பணியமர்த்தப்படும் இடம்

  • திப்ருகர் – அசாம், அருணாச்சல பிரதேசம்

விண்ணப்பிக்கும் முறை மற்றும் நேர்காணல் விவரங்கள்

ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் முழு பயோ-டேட்டாவுடன் (சுயவிவரக் குறிப்பு) மற்றும் தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

  • நேர்காணல் நடைபெறும் தேதி: 27/06/2025
  • நேர்காணல் நடைபெறும் இடம்: Duliajan Club, Oil India Limited, Duliajan.

தேர்வு முறை மற்றும் விண்ணப்பக்கட்டணம்

  • தேர்வு முறை: Walk-in-Practical Skill Test cum Personal Assessment(s)
  • விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

முக்கிய இணைப்புகள்

  • அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
    அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE
  • More Job Details – Click Now

Leave a Comment