பட்ஜெட் விலையில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்- எவ்வளவு தெரியுமா? Real Me C73 5G Mobile Introduced

பட்ஜெட் விலையில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்- எவ்வளவு தெரியுமா?

Real Me C73 5G Mobile Introduced

Real Me C73 5G Mobile Introduced: ரியல்மி நிறுவனம் இந்தியாவில் புதிய ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன், டி200எக்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸையும் வெளியிட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Real Me C73 5G Mobile Introduced

ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி, தனது பயனர்களுக்காக அவ்வப்போது புதிய அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

ரியல்மி நிறுவனம், இந்தியாவில் பட்ஜெட் விலையில் இருந்து பிரீமியம் ரக போன்கள் வரை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாகச் சந்தையில் நுழைந்து, பின்னர் தனி ஒரு பிராண்டாக ரியல்மி உருவானது குறிப்பிடத்தக்கது.


Real Me C73 5G Mobile

சிறப்பம்சங்கள்:

  • டிஸ்ப்ளே: 6.67 இன்ச் ஹெச்டி+ (HD+) டிஸ்ப்ளே
  • சிப்செட்: மீடியாடெக் டைமென்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300)
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 15
  • பின்பக்க கேமரா: 32 மெகாபிக்சல்
  • முன்பக்க கேமரா: 8 மெகாபிக்சல்
  • ரேம்: 4ஜிபி
  • ஸ்டோரேஜ்: 64ஜிபி / 128ஜிபி
  • நெட்வொர்க்: 5ஜி
  • போர்ட்: யுஎஸ்பி டைப்-சி (USB Type-C)
  • பேட்டரி: 6000mAh
  • சார்ஜிங்: 15 வாட்ஸ் சார்ஜர் போனுடன் கிடைக்கிறது. 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.

விலை:

ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ₹10,499 முதல் தொடங்குகிறது.

Leave a Comment