மாநகராட்சியில் வேலைவாய்ப்பு! 36 காலியிடங்கள்-சம்பளம்: Rs.14,000,தேர்வு கிடையாது.. Salem Corporation Recruitment 2025

மாநகராட்சியில் வேலைவாய்ப்பு! 36 காலியிடங்கள்-சம்பளம்: Rs.14,000,தேர்வு கிடையாது

Salem Corporation Recruitment 2025

Salem Corporation Recruitment 2025: சேலம் மாநகராட்சியில் துணை செவிலியர் / நகர சுகாதார செவிலியர் (Auxiliary Nurse Midwives / Urban Health Nurse) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தமிழ்நாடு அரசு பணிக்கு மொத்தம் 36 காலியிடங்கள் உள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Salem Corporation Recruitment 2025

முக்கிய விவரங்கள்:

  • நிறுவனம்: சேலம் மாநகராட்சி
  • பணியின் பெயர்: துணை செவிலியர் / நகர சுகாதார செவிலியர்
  • மொத்த காலியிடங்கள்: 36
  • சம்பளம்: மாதம் ₹14,000/-
  • பணியிடம்: சேலம், தமிழ்நாடு

கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு:

  • கல்வி தகுதி: துணை செவிலியர் (Auxiliary Nurse Midwife) அல்லது பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் (Multi-purpose Health Worker) படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை:

  • விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.
  • தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

வடபழநி ஆண்டவர் திருக்கோயில் எழுத்தர்,அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 Vadapalani Andavar Kovil Recruitment 2025

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.06.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

  1. சேலம் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.salemcorporation.gov.in -இலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  2. பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தைப் பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
  3. தேவையான கல்விச் சான்றுகளின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.
  4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்,
மாநகர நல அலுவலர்,
மாநகர நல சங்கம்,
நாவலர் நெடுஞ்செழியன் சாலை,
கோட்டை, சேலம் – 636001.

குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

பயனுள்ள இணைப்புகள்:

Leave a Comment