தமிழக அரசின் உள் கட்டமைப்பு மேம்பாட்டு துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு!- விண்ணப்பிக்கும் முழு விபரங்கள்!..
TNIDP Recruitment 2024 Apply
TNIDP Recruitment 2024 Apply: தமிழக அரசின் கீழ் இயங்குகின்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தில் காலியாக இருக்கின்ற பல்வேறு பணிடங்களுக்கான வேலைவாய்ப்பானது வெளியாகியுள்ளது. Expert – Energy Sector, Expert – Municipal Services- Water and Waste water Sector, Project Analysts ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை ,தேர்வு செய்கின்ற முறை, விண்ணப்பிக்கும் முறையை முழுமையாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்: Expert – Energy Sector
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- A Master’s degree in Engineering, Management or Finance.
- At least 8 years post qualification of relevant PPP experience in energy projects- such as planning, design, and feasibility studies as well as have a sound knowledge of energy technologies.
- A sound knowledge in the field of project financial analysis, risk allocation, tariffs, and tools for infrastructure development on PPP basis.
- Proven experience of structuring PPP projects in the energy sector is preferable
- Experience in procurement of PPP projects in the infrastructure sector. Specific experience in the energy sector would be preferable.
- Good written and verbal communication skills in English.
சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்
2. பணியின் பெயர்: Expert – Municipal Services- Water and Waste water Sector
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- A Master’s degree in Engineering, Management or Finance.
- At least 8 of post qualification of relevant PPP experience in municipal projects. Experience in the water and waste water sector will be preferable.
- A sound knowledge in the field of project financial analysis and tools for infrastructure development on PPP basis.
- Proven experience of structuring PPP projects in the municipal sector
- Experience in procurement of PPP projects in the municipal sector. Specific experience in the water and waste water would be preferable.
- Good written and verbal communication skills in English.
சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்
3. பணியின் பெயர்: Project Analysts
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி:
- A master’s degree in management particularly in finance.
- Three years of experience
- A sound knowledge in the preparation of feasibility studies, financial models is essential.
- Experience of structuring PPP projects may be desirable
- Good written and verbal communication skills in English.
சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்
தேர்வு செய்யும் முறை
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய பணிகளுக்கு Merit List, Interview மூலமாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு பணி வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கு விண்ணப்படிவத்தை பெற https://tnidb.tn.gov.in/en/notifications/ என்ற இணையத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து ஈமெயில் மற்றும் அஞ்சல் மூலமாக 29.11.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
ஈமெயில் முகவரி – soinfra.findpt@tn.gov.in, fininfracell@gmail.com
அஞ்சல் முகவ்ரி – The Chief Executive Officer, Tamil Nadu Infrastructure Development Board, 3rd Floor, Tower-II CMDA Building Egmore, Chennai-8.