ஏர்போர்ட்டில் அருமையான வேலை! நேர்காணல் மூலம் தேர்வு.. கல்வித் தகுதி:10th அப்ளை செய்யும் வழிமுறை உள்ளே!..
AIASL Recruitment 2024 Handyman
AIASL Recruitment 2024 Handyman ஏ ஐ ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனமானது தற்போது Handyman பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதில் பல்வேறு பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியை குறித்து முழு தகவலையும் கீழ்கண்ட தொகுப்பில் காணலாம்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
காலிப்பணியிடங்கள்
Handyman பணிக்கான 06 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Handyman பணிக்கான சம்பளம் ரூ.15,120/-
கல்வி தகுதி
Handyman பணிக்கான SSC / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
பொது பிரிவு – 28 ஆண்டுகள்.மற்ற பிரிவினர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கும் முறை
உடல் சகிப்புத்தன்மை சோதனை (எடை தூக்குதல், ஓடுதல் போன்றவை).
உடல் சகிப்புத்தன்மைக்கு தகுதி பெற்றவர்கள் தேர்வு மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
தனிப்பட்ட/விர்ச்சுவல் நேர்காணல்.
தேர்வு நடைமுறை அதே நாளில் அல்லது அடுத்த நாள் (களில்) நடத்தப்படும்.
விண்ணப்பக்கட்டணம்
விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
SC/ST / Ex- servicemen விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL.
விண்ணப்பிக்கும் முறை
Handyman பணிக்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து இப்பணிக்காக நேரடியாக நடைபெறுகின்ற நேர்காணல் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
Dey’s Hotel
Opposite I.O.C.L,
Near Mahindra Showroom,
Bahadurpur, Mainarband,
Dist: Chachar, Silchar- 788009,
Assam
நேர்காணலுக்கான தேதி
நாள் : 20.09.2024
நேரம்: 09.00 முதல் 12.00 மணி வரை
Notification Pdf | Click Here |
Apply Form | Click Here |
Official Website | Click Here |