ஏர்போர்ட்டில் அருமையான வேலை! நேர்காணல் மூலம் தேர்வு.. கல்வித் தகுதி:10th அப்ளை செய்யும் வழிமுறை உள்ளே!.. AIASL Recruitment 2024 Handyman

ஏர்போர்ட்டில் அருமையான வேலை! நேர்காணல் மூலம் தேர்வு.. கல்வித் தகுதி:10th அப்ளை செய்யும் வழிமுறை உள்ளே!..

AIASL Recruitment 2024 Handyman

AIASL Recruitment 2024 Handyman ஏ ஐ ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனமானது தற்போது Handyman பணிக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதில் பல்வேறு பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியை குறித்து முழு தகவலையும் கீழ்கண்ட தொகுப்பில் காணலாம்.

AIASL Recruitment 2024 Handyman
AIASL Recruitment 2024 Handyman

Handyman

காலிப்பணியிடங்கள்

Handyman பணிக்கான 06 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பளம்

Handyman பணிக்கான சம்பளம் ரூ.15,120/-

கல்வி தகுதி

Handyman பணிக்கான SSC / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 

பொது பிரிவு – 28 ஆண்டுகள்.மற்ற பிரிவினர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை

உடல் சகிப்புத்தன்மை சோதனை (எடை தூக்குதல், ஓடுதல் போன்றவை).

உடல் சகிப்புத்தன்மைக்கு தகுதி பெற்றவர்கள் தேர்வு மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

தனிப்பட்ட/விர்ச்சுவல் நேர்காணல்.

தேர்வு நடைமுறை அதே நாளில் அல்லது அடுத்த நாள் (களில்) நடத்தப்படும்.

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

SC/ST / Ex- servicemen விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL.

விண்ணப்பிக்கும் முறை

Handyman பணிக்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை பூர்த்தி செய்து இப்பணிக்காக நேரடியாக நடைபெறுகின்ற நேர்காணல் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Dey’s Hotel

Opposite I.O.C.L,

Near Mahindra Showroom,

Bahadurpur, Mainarband,

Dist: Chachar, Silchar- 788009,

Assam

நாள் : 20.09.2024

நேரம்: 09.00 முதல் 12.00 மணி வரை

Notification Pdf  Click Here
Apply Form  Click Here
Official Website  Click Here

Leave a Comment