ரயில்வே துறையில் 11,558 காலியிடங்கள் அறிவிப்பு! கல்வித் தகுதி: 12th சம்பளம் ரூ. 35,400 மிஸ் பண்ணிடாதீங்க!.. RRB Recruitment 2024 Vacancy 11558

ரயில்வே துறையில் 11,558 காலியிடங்கள் அறிவிப்பு! கல்வித் தகுதி: 12th சம்பளம் ரூ. 35,400 மிஸ் பண்ணிடாதீங்க!..

RRB Recruitment 2024 Vacancy 11558

RRB Recruitment 2024 Vacancy 11558 ரயில்வேயில் வேலை செய்ய வேண்டும் என்று பல பேருக்கு கனவுகள் உண்டு. எனவே அந்த கனவை நினைவாக்கும் வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

ரயில்வே துறையில் அவ்வப்போது காலி பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியாகி வருகிறது. எனவே அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 11,558 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாடு முழுவதும் 11,558 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

RRB Recruitment 2024 Vacancy 11558
RRB Recruitment 2024 Vacancy 11558

மேலும் பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.

காலிப்பணியிடங்கள்

சீப் கமர்ஷியல் – டிக்கெட் மேற்பார்வையாளர்(Chief Commercial – Ticket Supervisor) – 1736

ஸ்டேஷன் மாஸ்டர்(Station Master) – 994

சரக்கு ரயில் மேலாளர்(Goods Train Manager) – 3144,

சீனியர் கிளார்க் – டைப்பிஸ்ட்(Junior Account Assistant – Typist )– 1507

சீனியர் கிளார்க் – டைப்பிஸ்ட்(Senior Clerk – Typist )– 732

கமர்ஷியல் – டிக்கெட் கிளார்க்(Commercial – Ticket Clerk) – 2022

கணக்கு எழுத்தர் – தட்டச்சர் -(Accounts Clerk – Typist )– 361

ஜூனியர் கிளார்க் – தட்டச்சர்(Junior Clerk – Typist )– 990

ரயில்கள் கிளார்க்(Trains Clerk) – 72

காலி இடங்களின் மொத்த எண்ணிக்கை 11,558

சம்பளம்

Chief Commercial – Ticket Supervisor – 35,400
Station Master – 35,400
Goods Train Manager – 29,200
Junior Account Assistant – Typist – 29,200
Senior Clerk – Typist – 29,200
Commercial – Ticket Clerk – 21,700
Accounts Clerk – Typist – 19,900
Junior Clerk – Typist – 19,900
Trains Clerk – 19,900
பணியிடங்களுக்கு ஏற்ற மாதிரி சம்பளத்தொகை மாறுபடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கல்வி தகுதி

  • வணிக தலைமை – டிக்கெட் சூப்பர் வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
  • சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளார்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

டிகிரி தகுதி பணியிடங்களுக்கு 01.01.2025 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு தகுதி பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 வயது தளர்வு: OBC-3Years, SC,ST-5Years

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் -RS.500/-

SC,ST,Womens-Rs.250/-

தேர்வு செய்யப்படும் முறை

  • 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும். .

Apply Last Date: 13/10/2024

Notification Pdf  Click Here
Apply Online Start Date 14/09/2024  Click Here
Official Website  Click Here

 

Leave a Comment