இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் 50 காலி பணியிடங்கள் அறிவிப்பு மாதச் சம்பளம் ரூ. 65,000 சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!.. EXIM Bank Recruitment 2024 Management Trainee

இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் 50 காலி பணியிடங்கள் அறிவிப்பு மாதச் சம்பளம் ரூ. 65,000 சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!..

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

EXIM Bank Recruitment 2024 Management Trainee

EXIM Bank Recruitment 2024 Management Trainee இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியில்  காலியாக இருக்கின்ற 50 மேனேஜ்மென்ட் ட்ரைனி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கான கல்வி, சம்பளம்,  தேர்வு செய்யும் முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பயன்படுங்கள்.

EXIM Bank Recruitment 2024 Management Trainee
EXIM Bank Recruitment 2024 Management Trainee

Management Trainee (MT) (Banking Operations)

காலி பணியிடங்கள்

மொத்தம் 50 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.65,000/-வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

  • விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து(i)

    பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மொத்த மதிப்பெண்கள் / சமமான ஒட்டுமொத்த கிரேடு புள்ளிகள் (CGPA), பட்டப்படிப்பு படிப்பு குறைந்தபட்சம் 3 வருட முழு நேரமாக இருக்க வேண்டும். முதுகலை (MBA / PGDBM / PGDBA / MMS) நிதி / வெளிநாட்டு வர்த்தகம் / சர்வதேச வணிகம் அல்லது பட்டய கணக்காளர் (CA) ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன். முதுகலை பட்டப்படிப்பு (PG) படிப்பு குறைந்தபட்சம் 60% மொத்த மதிப்பெண்களுடன் / அதற்கு சமமான CGPA உடன் நிதித்துறையில் நிபுணத்துவத்துடன் குறைந்தபட்சம் இரண்டு வருட முழு நேரமாக இருக்க வேண்டும். பட்டய கணக்காளர் (CA), தொழில்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. முதுகலை (PG) அல்லது பட்டயக் கணக்கியல் துறையில் இறுதித் தேர்வில் தோற்றிய / தோற்றும் மற்றும் 2025 ஆம் ஆண்டில் தங்கள் முடிவுகளை எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விண்ணப்ப கட்டணம்

ST/SC/EWS and Female – Rs.100/-

General and OBC – Rs.600/

வயதுவரம்பு

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராக 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

தேர்வு செய்யப்படும் முறை

  1. Written test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்கள் கையொப்பம் புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

 07/10/ 2024 

Notification Pdf  Click Here
Apply Online Start Date(1809/2024)  Click Here
Official Website  Click Here

 

Home Page

Leave a Comment