இந்திய ரயில்வேயில் 8113 காலி பணியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ 35,400 விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!..
RRB Recruitment 2024 Apply Online
RRB Recruitment 2024 Apply Online RRBயில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு 8,113 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி எண்ணிக்கை ,தேர்வு செய்கின்ற முறை எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.
Goods Train Manager
காலி பணியிடங்கள்
3144
சம்பளம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு Rs.29200/-வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
- விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Any Degree பெற்றிருக்க வேண்டும்.
Junior Account Assistant cum Typist
காலி பணியிடங்கள்
1507
சம்பளம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு Rs.29200/-வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
- விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Any Degree with Typing proficiency in English or Hindi on Computer is essential பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 18 to 36 க்குள் இருக்க வேண்டும் அரசு விதிகளின்படி வயதுத் தொடர்பு பொருந்தும்
Senior Clerk cum Typist
காலி பணியிடங்கள்
732
சம்பளம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு Rs.29200/-வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
- விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Any Degree with Typing proficiency in English or Hindi on Computer is essential பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 18 to 36 க்குள் இருக்க வேண்டும் அரசு விதிகளின்படி வயதுத் தொடர்பு பொருந்தும்.
Station Master
காலி பணியிடங்கள்
994
சம்பளம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு Rs.35400/-வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
- விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Any Degree பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 18 to 36 க்குள் இருக்க வேண்டும் அரசு விதிகளின்படி வயதுத் தொடர்பு பொருந்தும்.
Chief Commercial cum Ticket Supervisor
காலி பணியிடங்கள்
1736
சம்பளம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு Rs.35400/-வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
- விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Any Degree பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
வயதுவரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 18 to 36 க்குள் இருக்க வேண்டும் அரசு விதிகளின்படி வயதுத் தொடர்பு பொருந்தும்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்
For all Applicants except the fee concession categories mentioned below at Sl. No. 2. Out of this fee of Rs.500/- an amount of Rs.400/- shall be refunded duly deducting bank charges, on appearing in 1st Stage CBT – Rs.500/-
For Female /PwBD / Ex-Servicemen Transgender Applicants and Applicants belonging to ST/ SC/ Economically Backward Class (EBC) / Minority Communities. This fee of Rs.250/- shall be refunded duly deducting bank charges as applicable on appearing in 1st Stage CBT – Rs.250/-
தேர்வு செய்யப்படும் முறை
- 1st Stage Computer Based Test (CBT)
- 2nd Stage Computer Based Test (CBT)
- Typing Skill Test/ Computer Based Aptitude Test (as applicable)
- Document Verification/ Medical Examination
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பிப்பதற்கு முன்பாக கல்வி சான்றிதழ்கள் கையொப்பம் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்
கடைசி நாள் 13/10/ 2024
Notification Pdf | Click Here |
Online Apply | Click Here |
Official Website | Click Here |