கிராம உதவியாளர் பணி- கல்வித் தகுதி 10th பாஸ் இருந்தால் போதும் விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!..
Puducherry Village Assistant Job 2025
Puducherry Village Assistant Job 2025: புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள Village Assistant மற்றும் Multi Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
வகை | அரசு வேலை |
காலியிடங்கள் | 63 |
பணியிடம் | புதுச்சேரி |
ஆரம்ப தேதி | 15.05.2025 |
கடைசி தேதி | 14.06.2025 |
Village Assistant
சம்பளம்: As per norms
காலியிடங்கள்: 54
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: As per norms
காலியிடங்கள்: 09
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |