அறிவிப்பு: தமிழகத்தில் நாளை(25/05/2025) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் Power Cut Areas Tamilnadu 25 May 2025

Power Cut Areas Tamilnadu 25 May 2025

அறிவிப்பு: தமிழகத்தில் நாளை(25/05/2025) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Power Cut Areas Tamilnadu 25 May 2025: தமிழகம் முழுவதும் மின்சார சேவை வழங்கப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக, சில பகுதிகளில் வழக்கமாக மின்தடை நடைமுறைப்படுத்தப்படுவது தெரிந்த விடயமே.

Power Cut Areas Tamilnadu 25 May 2025


பராமரிப்பு பணிகள் குறித்து அறிவிப்பு

இந்த நிலைமையின் தொடர்ச்சியாக, நாளை (மே 25, 2025) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. சில பகுதிகளில் இது மாலை 4 மணி வரை நீடிக்கலாம். பணிகள் முடிந்ததும், வழக்கம்போல மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.


Power Cut Areas Tamilnadu சென்னையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்

அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி

  • பி-பிளாக்
  • நியூ டைனி செக்டர்
  • 2வது பிரதான பகுதி
  • சி.டி.எச் சாலை
  • மேனாம்பேடு சாலை
  • கோச்சர் அப்பார்ட்மென்ட்
  • பழைய டைனி செக்டர் – 1வது பிரதான சாலை
  • ஏ.டி.சி சாலை
  • 2வது குறுக்கு தெரு, 3வது தெரு (செக்டர் -)
  • கோரமெண்டல் டவுன்
  • 7வது தெரு, செக்டர் 3

சிட்கோ தொழிற்பேட்டை பகுதி

  • ஆவின் சாலை கூட்டுப் பகுதி
  • சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு – 7வது மற்றும் 8வது தெரு
  • சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம்
  • குக்சன் சாலை

பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், மின்சாரம் வழக்கம்போல் சீராக வழங்கப்படும். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுவதால், மின்சார சாதனங்கள் பழுதாகாமல் பாதுகாப்பதற்கும், மின் விபத்துகளைத் தவிர்ப்பதற்கும் உதவுகிறது.

பொதுமக்கள், தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Comment