BREAKING: சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!- எவ்வளவு தெரியுமா?
Commercial LPG GAS Rate Reduced June 1
Commercial LPG GAS Rate Reduced June 1: ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 25 குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்த விலை குறைப்பிற்குப் பிறகு, சென்னையில் வணிகச் சிலிண்டரின் விலை ரூ. 1906ல் இருந்து ரூ. 1881 ஆக கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
இதர முக்கிய நகரங்களில் வணிகச் சிலிண்டரின் புதிய விலை:
- டெல்லி: ரூ. 1723
- மும்பை: ரூ. 1674
- கொல்கத்தா: ரூ. 1826
வீடுகளில் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை LPG எண்ணெய் மற்றும் பெட்ரோலியத் துறையானது அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.