அரசு வேலை வேண்டுமா? 39,481 காலியிடங்கள் கல்வி தகுதி: 10th எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரம்!.. SSC Constable GD Recruitment 2024

அரசு வேலை வேண்டுமா? 39,481 காலியிடங்கள் கல்வி தகுதி: 10th எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரம்!..

SSC Constable GD Recruitment 2024

SSC Constable GD Recruitment 2024 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்  காலியாக இருக்கின்ற 39,481 கான்ஸ்டபிள் GD பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது  வெளியிட்டுள்ளது. எனவே தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.

SSC Constable GD Recruitment 2024
SSC Constable GD Recruitment 2024
Constable GD

காலிப்பணியிடங்கள்

39481காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பளம்

Constable  பணிக்கான மாதம் Rs.18,000 முதல் Rs.69,100 வரை

கல்வி தகுதி

Matriculation or 10th Class

வயது வரம்பு 

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்

ST/SC/ Women/ PWD – கட்டணம் இல்லை

Others-Rs,100/-

தேர்வு செய்யப்படும் முறை

  1. Computer Based Examination (CBE)
  2. Physical Standard Test (PST)/ Physical Efficiency Test (PET)
  3. Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME)
  4. Document Verification (DV)

விண்ணப்பிக்கும் முறை

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப் பணியை குறித்த சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Apply Last Date:14/10/2024

Notification Pdf  Click Here
Apply Online  Click Here
Official Website  Click Here

 

Leave a Comment