சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறையில் அரசு வேலை!.. மிஸ் பண்ணாம விரைந்து விண்ணப்பிங்க!..
TN Child Protection Unit Recruitment 2024
TN Child Protection Unit Recruitment 2024 தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் வெளியாகியுள்ள ஆற்றுப்படுத்துநர் (Counsellor ) வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
ஆற்றுப்படுத்துநர் (Counsellor )
காலிப்பணியிடங்கள்
ஆற்றுப்படுத்துநர் (Counsellor ) பணிக்கான 04 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
ஆற்றுப்படுத்துநர் (Counsellor ) பணிக்கான சம்பளம் மாதம் பணி வருகையை பொறுத்து தொகுப்பூதியம் வழங்கப்படும்.மேலும் அதனுடன் போக்குவரத்து செலவு உட்பட அனைத்தும் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Psychology / Sociology அல்லது post graduate in Social Work ( Medical and Psychiatric ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயதுவரம்பு குறிப்பிடப்படவில்லை. அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
தேர்வு செய்யப்படும் முறை
- தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துநர் வல்லுநர்கள் கொண்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறையில் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் இப் பணியை குறித்த சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி :
கண்கணிப்பாளர்,
அன்னை சத்தியா நினைவு அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்,
100, மகாதேவர் கோவில் தெரு,
திருவைகுண்டம் – 628 60I
அலைப்பேசி எண் : 979I845595
மற்றும்
கண்கணிப்பாளர்,
அரசினர் குழந்தைகள் இல்லம்,
தட்டப்பாறை,
தூத்துக்குடி மாவட்டம்
அலைப்பேசி எண் : 6379663303
Apply Last Date:20/09/2024
Notification Pdf | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |