சென்னை கார்ப்பரேஷனில் அசத்தல் வேலை! சம்பளம் ரூ. 60,000 நேர்காணல் மூலம் பணி விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!..
Chennai Corporation Recruitment 2024
Chennai Corporation Recruitment 2024 தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சியில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, காலி இடங்களின் எண்ணிக்கை தேர்வு செய்யும் முறை அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
காலி பணியிடங்கள்
மருத்துவ அதிகாரி – (டிடிசி) – 01
மருத்துவ அதிகாரி – (மருத்துவக் கல்லூரி) – 03
மாவட்டம் நிரல் ஒருங்கிணைப்பாளர் – 01
மாவட்ட DRTB- எச்.ஐ.வி ஒருங்கிணைப்பாளர் – 01
மாவட்ட பிபிஎம் ஒருங்கிணைப்பாளர் – 01
புள்ளியியல் உதவியாளர் DEO- (நோடல் DRTB மையம்) – 01
காசநோய் ஆய்வகம் மேற்பார்வையாளர் (STLS) – 02
மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) – 04
தரவு நுழைவு ஆபரேட்டர் (DEO) – 01
லேப் டெக்னீஷியன் (எல்டி) – 56
காசநோய் சுகாதார பார்வையாளர் (காசநோய் எச்.வி.) – 11
மருந்தாளுனர் – 03
ஆலோசகர் (டிஆர்டிபி மையம்) – 04
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 89
சம்பளம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு Rs .13,000 முதல் Rs..60 ,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12th , Graduate Degree , Diploma , MSW / M.Sc Psychology- Post Graduate / MBA /PG Diploma in management/ health administration / MBBS Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் இல்லை
வயதுவரம்பு
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
தேர்வு செய்யப்படும் முறை
- shortlisted ,
- interview மூலம்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் விருப்பமுள்ள வெண்ணை படாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
The Member Secretary,
District Health Society –NTEP-Chennai,
Public Health Department,
Ripon Building, Chennai-600003
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :
மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் கீழ் வேலை செய்வதற்கான நிபந்தனைகள் மற்றும் ஒப்புதல் கடிதம்.
சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
சுய சான்றளிக்கப்பட்ட தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் சாதி சான்றிதழ் நகல்
NMC/MCI/DCI பதிவுச் சான்றிதழ்
அனுபவத்திற்கான சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்
27/09/ 2024
Notification Pdf | Click Here |
Apply form | Click Here |
Official Website | Click Here |