TN SAMUGA PANI Candidates JOB 2024 : சமூகப் பணி உறுப்பினர் வேலைவாய்ப்பு 2024- சம்பளம் ரூ. 40,000 விண்ணப்பிக்கும் வழிமுறை!..

TN SAMUGA PANI Candidates JOB 2024

சமூகப் பணி உறுப்பினர் வேலைவாய்ப்பு 2024- சம்பளம் ரூ. 40,000 விண்ணப்பிக்கும் வழிமுறை!..

TN SAMUGA PANI Candidates JOB 2024: தமிழக அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக இருக்கின்ற சமூகப்பணி உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
TN SAMUGA PANI Candidates JOB 2024
TN SAMUGA PANI Candidates JOB 2024

எனவே இப்பணியை குறித்த முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பியங்கள். மேலும் இப் பணியை குறித்து முழு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனடியாகத் தெரிந்து கொள்ள whatsapp குரூப்பில் இணையுங்கள்.

பணியின் பெயர்:

சமூகப்பணி உறுப்பினர்கள்

சம்பளம்: 

மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை:

 02

கல்வி தகுதி: 

விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது ஏழு ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும் (அல்லது)

குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிவதாக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 

35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

 நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://tirupathur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

 இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 010.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment