ECGC Limited-ல் 40 PO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! நேர்காணல் மூலம் வேலை சம்பளம் ரூ. 53,600 அப்ளை பண்ண மிஸ் பண்ணாதீங்க!.. ECGC Limited Recruitment 2024 PO

ECGC Limited-ல் 40 PO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! நேர்காணல் மூலம் வேலை சம்பளம் ரூ. 53,600 அப்ளை பண்ண மிஸ் பண்ணாதீங்க!..

ECGC Limited Recruitment 2024 PO

ECGC Limited Recruitment 2024 PO ECGC Limited காலியாக உள்ள 40 Probationary Officer (PO) காலியாக இருக்கின்ற பணியிடங்களை  நிரப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகு உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
ECGC Limited Recruitment 2024 PO
ECGC Limited Recruitment 2024 PO

 Probationary Officer in cadre of Executive Officers (Generalist)

காலி பணியிடங்கள்

மொத்தம் 40 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.53,600 – Rs.1,02,090/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து A Degree (Graduation) in any discipline.

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் இல்லை

வயதுவரம்பு

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள்  21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

தேர்வு செய்யப்படும் முறை

  1. Online Exam
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் மேலும் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்கள் கையொப்பம் புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

 13/10/ 2024 

Notification Pdf Click Here
Apply online Click Here
Official Website Click Here

 

Home Page

Leave a Comment