சென்னை போக்குவரத்து கழகத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு உடனே விண்ணப்பிங்க நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு!..Chennai MTC Recruitment 2024 Vacancy 500

சென்னை போக்குவரத்து கழகத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு!.. உடனே விண்ணப்பிங்க நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு!..

Chennai MTC Recruitment 2024 Vacancy 500

Chennai MTC Recruitment 2024 Vacancy 500 சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 500 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

இப்பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Chennai MTC Recruitment 2024 Vacancy 500
Chennai MTC Recruitment 2024 Vacancy 500
Mtc Apprenticeship

காலிப்பணியிடங்கள்

மெக்கானிக்கல் மோட்டார் வாகனம் – 250

மெக்கானிக்கல் டீசல் – 90

ஆட்டோமொபைல் -32

எலக்ட்ரிக்கல் – 32

வெல்டர் – 30

ஃபிட்டர் – 52

டர்னர் – 4

பெயிண்டர் – 10

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 500

சம்பளம்

இப்பணிக்கான ஊக்கத்தொகை ரூ. 14,000

கல்வி தகுதி

  • பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

தேர்வு செய்யப்படும் முறை

  1. மேலே உள்ள பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற் பயிற்சி பள்ளியில் நடைபெறுகின்ற சிறப்பு முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

சிறப்பு முகாம் நடைபெறும் தேதி:26/09/2024

 

Leave a Comment